முதலையை முதுகில் சுமக்கலாமா? உப்புமூட்டை தூக்க யாரும் கிடைக்கலை! டூ மச் வீடியோ வைரல்

Little Boy Video Viral: சின்னப் பையனுக்கு இவ்வளவு துணிச்சலா? ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியையும் கொடுக்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகிறது! ஆயிரமே இருந்தாலும் இப்படி செய்யலாமா?