இந்தியாவின் ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் மூத்த அணி வீரர்களை மிஞ்சும் அளவிற்கு விளையாடி வருகின்றனர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதை நிருபிக்கும் வகையினில், சமீபத்தில் நடைப்பெற்ற U19 போட்டி ஒன்றில், இந்திய ஜூனியர் அணியின் வீரர் ப்ரித்திவி ஷா அடித்த சிக்ஸர் தற்போது அணைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது!


இவர் அடித்த சிக்ஸர் ஆனது, இந்திய அணித்தலைவர் கோலி சிக்ஸ் அடிப்பதை நினைவுப்படுத்துகிறது என தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக இவரே வெஸ்ட் இண்டிஸ் அணியுடன் விளையாடுகையில் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் வீசிய பந்தினை சிதரடித்த இவர், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் போலவே இருந்ததாக அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது!


தற்போது மீண்டும் தனது அபார ஆட்டத்திரமையால் மீண்டும் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்!