முனி புகழ் வேதிகா, மீண்டும் ஒரு கவர்ச்சி வீடியோவினை வெளியிட்டு தற்போது இணையத்தில் ட்ரண்ட் ஆகியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் வேதிகா. பின்னர் முனி, காளை, சக்ரக்கட்டி, காவியத் தலைவன், பரதேசி உள்பட பல படங்களில் நடித்தார்.


தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் வேதிகா கைவசம் தற்போது ‘காஞ்சனா 3’, ‘ஹோம் மினிஸ்டர்’, ‘கொழிதன் கச்சன்’ என 3 படங்கள் உள்ளன. இதனையடுத்து விரைவில் பாலிவுட்டில் இவர் கால்பதிக்க காத்திருக்கின்றார்.



இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இணைந்து நடிக்கும் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோஷப் இப்படத்தினை இயக்குகிறார்.


இதற்கிடையில் சமீக காலமாக வேதிகா தொடர்ந்து கவர்ச்சியான வேதிகா தற்போது தான் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ள வீடியோவினை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.