நீங்கள் எப்போதாவது ஒரு நிஜ பாம்பை நேரில் பார்த்திருக்கிறீர்களா? ஒருவேலை பார்க்க நேர்ந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரி, சன்னி லியோன் எப்படி நடந்துக்கொள்வார்... அதற்கு பதில் வீடியோ வடிவிலே இருக்கிறது. பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படும் சன்னி சமீபத்தில் சூட்டிங்செட்-ல் இருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தற்போது இணையத்தில் வேரஙாக பகிர பட்டு வரும் இந்த வீடியோவினை சன்னி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


ஏதும் எதிர்பாராது, தனக்கு கொடுத்த ஸ்கிரிப்ட்டின் அவர் படித்துக்கொண்டிருந்த போது படக்குழு உறுப்பினர் ஒருவர் பின்புறமாக இருந்து அவரின் மீது பாம்பினை விட்டதன் மூலம், சன்னியின் உண்மையான பயத்தினை அனைவருக்கும் வெளிக்காட்டியுள்ளார்.


அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு!