Video: ஒலிம்பிக் விளையாட்டிற்கு சவால் விடும் புதுவகை விளையாட்டு!

தற்கால இளைஞர்கள் விளையாட்டு தனமாக இருக்கின்றான் என பலரை நாம் குறிப்பிடுவது உண்டு. வாழ்க்கையினை குறித்த கவலைகள் இல்லாமல் விளையாட்டு தனமாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிக்கும் வகையிலேயே இவ்வாறு நாம் குறிப்பிடுவதுண்டு.

உண்மையில் இளைஞர்கள் மட்டும் தான் அவ்வாறு இருக்கின்றனரா? வயதில் பெரியவர்கள் எனப்படும் அனுபவசாலிகள் அவ்வாறு இருப்பதில்லா? என கேட்டால் அதற்கான பதில் தான் இந்த வீடியோ.