இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் டோனி-யால் முடியாது தான் என்ன? என்று கேள்வி கேட்க வைக்கும் வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி என்ன இருக்கின்றது அந்த வீடியோவில், டோனி அசத்தலான பந்துவீச்சின் பதிவு தான் அது.


இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பயிற்சி ஆட்டத்தின் போது பதிவாக்கப்பட்ட இந்த வீடியோவில் டோனி பந்து வீசுகின்றார். இந்த வீடியோவினை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளது.


நாமும் பார்த்து ரசிப்போம் அந்த காட்சியினை!