தமிழ்திரை உலகில் 80-களில் கொடிகட்டி நின்றவர் ஸ்ரீதேவி, தற்போது அவர் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவரது மூத்த மகள் ஜானவி கபூர் தற்போது ‘தாதாக்’ படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் அணைவரது மனதிலும் இடம்பிடித்துவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் 195k-வை எட்டியுள்ளது. பெரும் ரசிகர் பட்டாளத்தை திரட்டி வரும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். தன் உடற்பயிற்சியின் பின் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இவர் "எவ்வாறு 5 நிமிடத்தில் Six Pack" பெறவது என கூறியுள்ளார்...


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது...