Video: பிரேம்ஜி இசையில் RK Nagar திரைப்பட பாடல்!

வைபவ், சனா அல்தாஃப், அஞ்சனா, சம்பத் உள்பட பலர் நடித்து வெளிவர காத்திருக்கும் தமிழ் திரைப்படம் ஆர்.கே.நகர்.
வைபவ், சனா அல்தாஃப், அஞ்சனா, சம்பத் உள்பட பலர் நடித்து வெளிவர காத்திருக்கும் தமிழ் திரைப்படம் ஆர்.கே.நகர்.
இயக்குனர் சரவண ராஜன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நடிகர் பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரது அண்ணன் வெங்கட் பிரபு இப்படத்தினை தயாரித்து உள்ளார். அரசியலை விமக்கும் வகையில் முன்னதாக இப்படத்தின் டீஸர் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பப்பர மிட்டாய் என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!