வீடியோ: ரஜினி-யை பழி வாங்கிய சன்னி லியோன்!
சன்னி பழி வாங்கும் விதமாக ரஜினி மீது கேக் பூசி தனது கோவத்தை தீர்த்துக்கொண்டார்.!
இன்று காலை முதல் இணையத்தில் பரவலாக வளம் வந்த வீடியோ சன்னி லியோன் மீது இயக்குனர் சன்னி ரஜினி பாம்பு தூக்கியெறிந்த வீடியோ தான்!
இந்த வீடியோவில் சன்னி லியோன் ஏதும் எதிர்பாராது, தனக்கு கொடுத்த ஸ்கிரிப்ட்டினை படித்துக்கொண்டிருக்க, இயக்குனர் சன்னி ரஜினி பின்புறமாக இருந்து அவரின் மீது பாம்பினை தூக்கியெறிந்து விடுகிறார், இதானால் சன்னி பயத்தின் உச்சத்திற்கு சென்று துள்ளி குதித்து ஓடுவார்.
இந்த நிகழ்விற்கு பழி வாங்கும் விதமாக சன்னி, ரஜினி மீது கேக் பூசி தனது கோவத்தை தீர்த்துக்கொண்டார்.
இந்த நிகழ்வின் வீடியோவினை தற்போது சன்னி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!