தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். கல்யாணம் முடிந்த ஒரு சில மாதங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடா போன்ற மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் புகைப்படம்!!


இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள பிகினி உடை போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


 



நான் உன்னை இழந்துவிட்டேன். ஐ லவ் யூ டினோ பேபி -நடிகை வரலட்சுமி