இந்திய கிரிக்கெட் வீரர் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் இணையதளத்தில் பல்வேறு புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, கோலி பிசியாகவும் அனுஷ்காவும் தனது பரி படத்தில் பிசியாக உள்ள நிலையில் நீண்ட இடைவேலைக்கு பின்னர் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர். 


காதலர் தினத்தன்று தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக இன்ஸ்ட்ராகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விராட் கோலி. அனுஷ்காவை கட்டியணைத்தது லிப் கிஸ் கொடுக்கும் அந்தப் படத்தில் மை ஓன் அண்ட் ஓன்லி என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.



இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.