மீண்டும் டிவிட்டரில் என்ட்ரி கொடுத்த விஷால்!
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசி, இளைஞர்கள் எதிர்ப்பால் டிவிட்டர் பக்கத்தில் இருந்து விலகியவர் நடிகர் விஷால் தற்போது மீண்டும் டிவிட்டரில் இணைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவர் டிவிட்டரில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் டிவிட்டரிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் டிவிட்டருக்கு வந்துள்ளார் நடிகர் விஷால். மீண்டும் டிவிட்டருக்கு திரும்பி இருக்கும் அவர் மாஸ் புகைப்படத்தை ப்ரொபைல் பிச்சராக வைத்துள்ளார்.