புது டெல்லி: அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரியின் நிகழ்ச்சியில் எப்பொழுதும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். இவருக்கு வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல ஆண்டுகள் ஆகியும் இவரின் நடனத்திற்கு கூட்டம் குறைவதே இல்லை. தற்போது சப்னா சவுத்ரி கவர்ச்சியாகவும் மிகவும் தைரியமாகவும் காணப்படுகிறார். ஆனாலும் இவரின் பழைய அரியான்வி நடன வீடியோக்கள் இன்னும் மக்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரின் நடன வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு நடன வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ மீண்டும் மீண்டும் இணையதளத்தில் பார்க்கப்பட்டு வருகிறது.


இந்த வீடியோவில், கிரீன் கலர் சல்வார் உடையில் சப்னா சவுத்ரி மிகவும் அழகாக இருக்கிறார், அரியானாவில் பிரபலமான "தூ ஜீஸ் லாஜவாப்" என்ற பாடலுக்கு கவரச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோவைப் பாருங்கள்...