Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!
வைரலாகி வரும் இந்த வீடியோவில் ராட்சத பாம்பு ஒன்று, சாலையை மெதுவாக கடந்து செல்வதை காணலாம்.
இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், திகிலை உண்டாக்கும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் என்றால், விரைவில் வைரலாவதைக் காணலாம். சில வீடியோக்களை பார்த்தலே திகிலை உண்டாக்க கூடியதாக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மிகவும்ஆபத்தான, மிஅக்ப்பெரிய்யா மலைப் பாம்பு ஒன்று சாலையை கடந்து செல்வதைக் காணலாம்
வைரலாகி வரும் இந்த வீடியோவில் ராட்சத பாம்பு ஒன்று, சாலையை மெதுவாக கடந்து செல்வதை காணலாம். இந்த வீடியோவையும் ஐபிஎஸ் ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
மேலும் படிக்க | Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ
அசாமில் உள்ள ராணுவ பகுதியின் வீடியோ
இந்த வீடியோ அசாமில் உள்ள ரங்பார் பகுதியில் உள்ள ராணுவப் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் முப்பது வினாடிகள் கொண்ட வீடியோ, மிகவ்ம் வேகமாக வைரலாகி வருகிறது. இரவில் வாகனம் ஒன்றில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு ராட்சத பாம்பு முன்னால் சாலையில் கடந்து செல்வதைப் பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார்.
காணொளியை பார்க்கும் போது, அந்த பாம்பு சுமார் இருபத்தைந்து அடி நீளமும், 50 கிலோவுக்கு மேல் எடையும் கொண்டதாக இருக்கும் என்பது தெரிகிறது.
வீடியோவை இங்கே பார்க்கவும்:
மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR