மே தினத்தை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. அந்த வகையில் நாளை காலை 11:30 மணிக்கு மே தின சிறப்பு திரைப்படமாக பாகமதி திரைப்படம் ஜீ தமிழில் திரையிடப்படவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசோக் இயக்கத்தில் திரில் கதைக்களத்தில் தயாரான இப்படத்தில், அனுஷ்கா, ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


பிற்பகல் 2:30 மணிக்கு நட்சத்திர கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 


மாலை 4:30 மணிக்கு நடிகர் விமல் மற்றும் ஆனந்தி நடித்த திரைப்படமான மன்னர்வகையறா ஒளிபரப்பாகிறது.