Money Career Horoscope January 2023: 2023 ஆம் ஆண்டு இன்று முதல் தொடங்கிவிட்டது, சில ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே அற்புதமாக இருக்கும். இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். இவர்களுக்கு வருமானம் பெருகும், தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல் ஜனவரியில் ஏற்படும் கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளில் அசுப பலன்களும் கிடைக்கும். எனவே இந்த கிரக மாற்றங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 2023 இல் ஜொலிக்கும் 


ரிஷப ராசி: ஜனவரி 2023 ஆம் ஆண்டு ரிஷப ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பொருளாதார விஷயங்களில் கட்டாய முன்னேற்றம் காணப்படும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் வருமானம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | Astro: சனி பகவானின் மனம் குளிர செய்ய வேண்டியவை!


கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு ஜனவரி 2023 முதல் பொருளாதார விஷயங்களில் மிகுந்த முன்னேற்றத்தைத் தரும். பூர்வீகவாசிகளுக்கு வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். தொழிலதிபர்களுக்கும் நேரம் சாதகமாக இருக்கும். 


துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி 2023 மிகவும் சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் காண்பீர்கள். வருமானத்தில் உயர்வு இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குறிப்பாக மாதத்தின் கடைசி 2 வாரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்.


மகர ராசி: மகர ராசிக்காரர்கள் ஜனவரி மாதத்தில் தங்கள் தொழிலில் பெரிய ஏற்றத்தைக் காணலாம். கிரகங்களின் நிலை சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும்.


கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் பழைய முதலீடுகளால் பெரிய லாபத்தைப் பெறலாம். இதனால் அவர்களின் வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் இவர்களுக்கு ஆண்டு முழுவதும் சுக்கிர தசை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ