Guru Gochar 2023: குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியின் தேவகுருவாக வியாழன் கிரகம் கருதப்படுகிறது. விசாகம், புனர்பூசம், பூரட்டாதி நட்சத்திரங்களின் அதிபதியாகவும் குரு (வியாழன்) உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது குரு மேஷ ராசியில் பிரவேசிக்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஏப்ரல் 22 அன்று, மீனத்தை விட்டு, குரு மேஷ ராசியில் அமர்கிறார். வரும் மே 1ஆம் தேதிவரை இந்த ராசியில் இருப்பார். இது ராஜயோகத்திற்கு எதிரான நிலையை உருவாக்கும். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் வந்துசேரும். 


மிதுனம்


குரு மேஷ ராசியில் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வருமானம் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும்.


துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வருமானம் கிடைத்து பொருளாதார நிலை மேம்படும்.


மேலும் படிக்க | சரஸ்வதி அருளால் கல்வியில் ஜொலிக்கப்போகும் 2 ராசிகள்..! அரசுப் பணி காத்திருக்கிறது


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் நல்ல செய்தியைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு, அதிர்ஷ்டம் அவர்களை முழுமையாக ஆதரிக்கும். துறையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். சமூக கௌரவம் அதிகரிக்கும்.


கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு குரு கிரகத்தால் நன்மைகள் உண்டாகும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உறவுகள் இனிமையாக இருக்கும். சமூக மரியாதை அதிகரிக்கும்.


மீனம்


குரு மீன ராசியை விட்டு மேஷ ராசியில் பிரவேசிப்பார். இதன் மூலம் மீன ராசிக்காரர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரிகள் பெரிய ஆர்டர்களைப் பெற்று லாபம் அடைவார்கள். வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். https://zeenews.india.com/tamil/spiritual/effects-of-surya-budh-guru-yuti-2023-436237


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. 


மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ