Sevvai Peyarchi Palangal: அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. ஒவ்வொரு கிரகமும் சில விசேஷ அம்சங்களுக்கான காரணிகளாக இருக்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கிரகங்களின் அதிபதியான செவ்வாய் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடவிய சுமார் 18 மாதங்கள் எடுத்துக் கொள்ளும். அதன்படி இந்த மாதம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதனின் ராசியான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் தென்படும். எனினும் இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிகளுக்கு மட்டும் செல்வம், பண மழை, பதவி மற்றும் அதிர்ஷ்டத்தை தரும். எனவே அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


மேலும் படிக்க | Venus Transit In Virgo Pooran Nakshatram: இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையே


மிதுன ராசியில் செவ்வாயின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு லாபத்தை தரும்:


மேஷம் (Aries Zodiac Sign): செவ்வாயின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். ஏனெனில் செவ்வாய் உங்கள் ராசியிலிருந்து மூன்றாவது வீட்டில் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், மேஷ ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். அதே நேரத்தில், வெளிநாடு சென்று மேல் படிப்பு படிக்கும் உங்களின் ஆசை நிறைவேறும். சில நல்ல செய்திகளைப் பெறலாம். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். அதே நேரத்தில், புதிய வழியில் இருந்து வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு பெறலாம். சகோதர சகோதரிகளின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள்.


துலாம் (Libra Zodiac Sign): செவ்வாயின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் துலாம் ராசயின் ஒன்பதாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பல வழியில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். வேலை தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நல்ல இடத்தில் இருந்து வேலை வாய்ப்பு பெறலாம். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். வருமானம் பெருகும், சில சமய அல்லது சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.


மீனம் (Pisces Zodiac Sign): செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ள பலன்களை தரும். ஏனெனில் இந்த பெயர்ச்சி மீன ராசிக்காரர்களின் நான்காம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் மீன ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். வாகனம், சொத்து வாங்கி இன்பம் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களது பணி பாராட்டப்படும். பல புதிய பொறுப்புகளையும் நீங்கள் பெறலாம். வேலை, வியாபாரம், சொத்து, ரியல் எஸ்டேட் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் ஏற்படலாம்.


மேலும் படிக்க | Jupiter transit: குரு பெயர்ச்சி.. அடுத்த 275 நாட்கள் அரச ராஜ பொற்காலம், குபேர யோகம் இந்த ராசிகளுக்கு


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ