கிரக நிலை - செவ்வாய் மற்றும் ராகு மேஷத்தில் சஞ்சரிப்பார். சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பார். அதேபோல் புதன் சிம்மத்தில் சஞ்சரிப்பார். சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கேது துலாம் ராசியில் சஞ்சரிப்பார். மேலும் வக்ர சனி மகர ராசியில் சஞ்சரிப்பார். வக்ர் குரு மீன ராசியில் சஞ்சரிப்பார். இது போன்ற சூழ்நிலையில் கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமாக இருக்கும் அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் நடக்க வேண்டும். இன்றைய நாள் 12 ராசியினருக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்- எதிரிகள் மேலோங்குவர். தடைபட்ட பணிகள் தொடரும். ஆரோக்கியம் மென்மையாக இருக்கும். அன்பு கணவரின் மற்றும் குழந்தைகளின் நிலைமை நன்றாக இருக்கும். வணிகக் கண்ணோட்டத்தில் இது நல்ல நேரம். 


மேலும் படிக்க | ஆகஸ்ட் மாத ராசிபலன்: உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?


பரிகாரம்: பச்சை பொருட்களை தானம் செய்யுங்கள்.


ரிஷபம்- ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டின் மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் ஈர்ப்புள்ள மனநிலையில் இருப்பீர்கள். செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கலாம். ஆபத்தான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். 


பரிகாரம்: பச்சை பொருட்களை தானம் செய்யுங்கள்.


மிதுனம்- பொருள் வளம் அதிகரிக்கும். வீட்டில் தகராறுகள் ஏற்படலாம். உடல்நலம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் நிலைமை நன்றாக உள்ளது. வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். 


பரிகாரம்: பச்சை நிற பொருட்களை கையில் வைத்துக்கொள்ளவும்.


கடகம் - உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலம் நன்றாக உள்ளது. கணவர் மற்றும் குழந்தைகளின் நிலைமை சற்று சுமாராகவே இருக்கும். வணிகக் கண்ணோட்டத்தில் நல்ல நேரம். 


பரிகாரம்: சிவப்பு நிறப் பொருளை கையில் வைத்துக்கொள்ளவும்.


சிம்மம்- பண வரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மென்மையாக இருக்கும். வியாபாரமும் சிறப்பாக செயல்படும். முதலீடு செய்தால் பணத்தை இழக்க நேரிடும். 


பரிகாரம்: பச்சை பொருட்களை தானம் செய்யுங்கள்.


கன்னி -ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். ஈர்ப்பு மையமாக இருக்கும். எது தேவையோ அது கிடைக்கும். வணிகக் கண்ணோட்டத்தில் நல்ல நேரம் இது. 


பரிகாரம்: தொடர்ந்து சனிபகவானை வழிபடுங்கள்.


துலாம்- செலவு மிகுதியால் மனம் அலைக்கழிக்கப்படும். சில விஷயங்கள் மன நிலையை கொஞ்சம் மோசமாக்கும். உடல்நிலை நன்றாக உள்ளது. குழந்தைகளின் நிலையும் நன்றாக உள்ளது. வணிகக் கண்ணோட்டத்தில் நல்ல நேரம். 


பரிகாரம்: சிவப் பெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள்.


விருச்சிகம் -நிதி விவகாரங்கள் தீரும். நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மென்மையாக இருக்கும். வணிகக் கண்ணோட்டத்தில் நல்ல நேரம். 


பரிகாரம்: பச்சை பொருட்களை தானம் செய்யுங்கள்.


தனுசு- நீதிமன்றத்தில் வெற்றிக்கான அறிகுறிகள் தென்படும். உடல்நிலை நன்றாக உள்ளது. குழந்தைகளின் நிலை நடுத்தரமாக இருக்கும். வணிகக் கண்ணோட்டத்தில் சிறப்பு நாளாக இருக்கும். 


பரிகாரம்: சிவப்பு நிறப் பொருளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் கருப்பு பொருட்களை தானம் செய்யுங்கள்.


மகரம்- பயணங்களுக்கு லாபம் உண்டாகும். அதிர்ஷ்டத்தால் சில வேலைகள் கைகூடும். உடல்நலம் நன்றாக இஎஊக்கும். குழந்தைகளின் நிலை நன்றாக இருக்கும். வியாபாரமும் நன்றாக இருக்கும். 


பரிகாரம்: காளி தேவியை வணங்குங்கள்.


கும்பம்- இது ஆபத்து நேரமாகும். காயம் ஏற்படலாம். நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். 


பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடவும். பச்சை நிறப் பொருளை கையில் வைத்துக்கொள்ளவும்.


மீனம் - வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். காதலர் - காதலி சந்திப்பு சாத்தியமாகும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆரோக்கியம் சற்று மென்மையாக இருக்கும். குழந்தைகளின் நிலை நன்றாக இருக்கும். தொழில் நிலைமைகள் நன்றாக இருக்கும். 


பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | குருவின் அருளால் அடுத்த 120 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ