இன்றைய  (22-03-2024) ராசி பலன்கள்: மார்ச் 22, 2024  தேதிக்கான தினபலன்களில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் ராசிபலன்


எதிலும் விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். 


ரிஷபம் ராசி பலன்


எதிர்பார்த்த தன வரவுகள் சாதகமாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். மனதளவில் திருப்தி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் இலாபம் உண்டாகும்.


மிதுனம் ராசி பலன்


கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அமைதியான நடவடிக்கை மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். 


கடகம் ராசி பலன்


திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளால் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். 


சிம்மம் ராசி பலன்


எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. மனதில் புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். 


கன்னி ராசி பலன்


வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாகும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதாரம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். 


மேலும் படிக்க | உதயமானார் சனி: இந்த ராசிகளுக்கு இனி சுகம் மட்டுமே... சோதனைகளை விரட்டிவிட்டார் சனி


துலாம் ராசி பலன்


மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மேம்படும். 


விருச்சிகம் ராசி பலன்


குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அரசு வழியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும்.


தனுசு ராசி பலன்


வருமான வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். சொத்து தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் இறை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எழுத்து துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். 


மகரம் ராசி பலன்


எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மதிப்பு உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் மாற்றமான தருணங்கள் உண்டாகும்.  முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். 


கும்பம் ராசி பலன்


தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடன் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். 


மீனம் ராசி பலன்


வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். மனதில் ஆரோக்கியம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். 


மேலும் படிக்க | 100 ஆண்டுக்கு பிறகு சந்திர கிரகணம்: இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ