புதுடெல்லி:  உள்ளூர் போட்டியில் டெல்லி அண்டர் 14 அணிக்காக விளையாடிய 5 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றும், இன்றும் ஐந்து வயது சிறுவன் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்று டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த சிறுவனின் பெயர் ருத்ர பிரதாப். ஸ்டம்ப் உயரம் அளவுக்குத் தான் இருக்கிறார் இந்த சிறுவன். பொதிகை டிவியில் ஒளிபரப்பான இந்த வீடியோவும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான போட்டி எனச் சொல்கிறார்கள்.  


டெல்லி அண்டர் 14 போட்டி ஒன்றில் பேட்டிங் செய்ய அந்த சிறுவன் தலை முதல் கால் வரை பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு மைதானத்துக்குள் வரும் வீடியோ இங்கே!