ஆஸ்திரேலியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பந்துவீச்சாளர்!
![ஆஸ்திரேலியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பந்துவீச்சாளர்! ஆஸ்திரேலியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பந்துவீச்சாளர்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/09/12/118962-cricket-vddio.jpg?itok=tFpS8_U1)
இரு கைகளையும் ஒப்பான திறனோடு பந்துவீசும் வீரர்கள் அரிதாக காணப்படும் நிலையில் இன்று நடைப்பெற்ற இந்தியா ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தினில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் இருகை பந்துவீச்சினை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள நேர்ந்தது.
அக்ஷ்ய கர்னிவார் என்ற சுழற்பந்து வீச்சாளர் இந்த செயலைச் செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இனையத்தில் வைராக பரவி வருகிறது