இந்திய கிரிக்கெட் அணியில் பெரும்பாலான வீரர்கள் தாடியுடன் தான் வலம் வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் கோடைகாலத்தை யொட்டி ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தாடியை மழித்து ஸ்டைலை மாற்றியுள்ளனர். 


தாடியை குறித்து ஜடேஜா தனது டுவிட்டரில் கூறியது, ‘களத்தில் ஆட்டத்தை மாற்றுவோம். வீரர்களின் ஓய்வறையில் நமது தோற்றத்தை மாற்றுவோம். தாடிக்கு ஓய்வு கொடுப்போம்’ என்று கூறியுள்ளார்.


 



 


ஆனால் அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ள விராட் கோலி, தனது செல்ஃபி ஒன்றை சமூக வலைதளத்தில் போட்டு இப்போதைக்கு தாடிக்கு விடைகொடுக்க தயாராகயில்லை என்று கூறியுள்ளார். 


 



 


இதற்கு காரணம் அவரின் காதலி அனுஷ்கா சர்மா தான் என்று தெரியவந்துள்ளது. தனது காதலர் கோஹ்லியிடம் தாடியை ஷேவ் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.