AsianGames: வில்வித்தையில் இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளி....!
வில்வித்தையில் இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது...!
ஆசிய விளையாட்டுப் போட்டி: வில்வித்தையில் இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது...!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 10-ஆவது நாளான இன்று வில்வித்தை ஆண்கள் கூட்டுக்குழு பிரிவில் இந்தியா அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தை ஆண்கள் கூட்டுக்குழு பிரிவில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
முன்னதாக, ஆசிய விளையாட்டுப்போட்டி வில்வித்தையில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது...!