RR vs DC: அபார பந்துவீச்சில் சுருண்ட ராஜஸ்தான்; டெல்லி அணிக்கு 116 ரன் இலக்கு!!
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
அபார பந்துவீச்சில் சுருண்ட ராஜஸ்தான்; டெல்லி அணிக்கு 116 ரன் இலக்கு...
டெல்லி: IPL 2019 தொடரின் 53-வது லீக் ஆட்டம் இன்று டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஷிரியாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஜிங்கியா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மாலை 4 மணிக்கு 4 மணிக்கு ஆரம்பமானது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஷ் அணி பந்து வீச்சி வருகிறது.