அமரப்பள்ளி கட்டுமான குழுமத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் டோனி மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இயங்கி வரும் அமரப்பள்ளி குழுமத்தின் தூதராக மகேந்திரசிங் டோனி 7 ஆண்டுகளாக செயல்பட்டார். இந்த குழுமத்திடம் இருந்து வீடுகளை வாங்க சுமார் 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.


ஆனால் சொன்னபடி பணமும் கொடுக்காமல், வீடும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.