புதுடெல்லி: டிசம்பர் 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி:- 


கோல்கீப்பர்கள்-  விகாஸ் தாஹியா, கிருஷ்ணன் பி.பதாக்
பின்களம்- திப்சன் திர்கே, ஹர்மன்பிரீத்சிங், வருண்குமார், விக்ரம்ஜித்சிங், குரிந்தர்சிங்
நடுகளம்- ஹர்ஜீத்சிங், சான்டாசிங், நிலகாந்த ஷர்மா, மன்பிரீத், சுமித்
முன்களம்- பர்விந்தர்சிங், குர்ஜந்த்சிங், அர்மான் குரேஷி, மன்தீப்சிங், அஜித்குமார் பாண்டே, சிம்ரன்ஜித்சிங்.