நேற்று மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தீர்மானித்தது. ஆட்ட இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய ஆம்லா 56 பந்துகளை எதிர்கொண்டு 96 ரன்களை விளாசினார்.


இதனை தொடர்ந்து ஐதராபாத் அணியி தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க முதலே சிறப்பாக ஆடிய ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோற்கடித்தது. இதன் மூலம் 2 புள்ளி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.