இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

 

இப்பயணத்தில், முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா 1-0 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. 

 

பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் போட்டிகளிலும் இந்தியா 2-1 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. 

 

இதனையடுத்து மீதமுள்ள 3 டி20 போட்டிகள் நாளை முதல் துவங்குகிறது.

 

-போட்டி- _____-நாள்-_____________________ -இடம்-

1st T20 _________20-12-17________  பாராபட்டி ஸ்டேடியம், குட்டக்

2nd T20_________22-12-18________ ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தோர்

3rd T20_________ 24-12-18________ வாங்ஹே ஸ்டேடியம், மும்பை

 

நேரம்:- அணைத்து போட்டிகளும் பிற்பகல் 1.30 மணியளவில் துவங்கும்!

 


இந்நிலையில் நாளை இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி, பாராபட்டி ஸ்டேடியம், குட்டக்-ல் நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சியில் இருஅணி வீரர்களும் கடுமையாக ஈடுப்பட்டு வருகின்றனர்