அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.


ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி:


ஐதராபாத் சன் ரைசர்ஸ் 3 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 17 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.


ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. ஜானி பேர்ஸ்டோவ்
2. மார்ட்டின் கப்டில்
3. விர்திமான் சஹா


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-
டேவிட் வார்னர், கெய்ன் வில்லியம்சன், ரஷீத் கான், ஷகிப் அல் ஹசன், புபனேஷ்வர் குமார், முகமது நபி, பசில் தம்பி, தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே, டி. நடராஜன், ரிக்கி பூய், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ஸ்ரீவேதஸ் கோஸ்வாமி, கலீல் அகமது, யூசு பத்தான், பில்லி ஸ்டான்லேக்.