இந்திய கொடியுடன் கோலி: வைரல் வீடியோ!
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி, தேசியக் கொடியுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவினை கோலி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது விளம்பரப படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனவும், தான் மிகவும் பெருமை படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.