Year in Search 2022: கோவிட்-19 தொற்று காரணமாக ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டு பெரும்பாலான முக்கிய விளையாட்டுப் போட்டிகள் பழைய நிலைக்குத் திரும்பியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல நாடுகள் விளையாட்டு போட்டிகளை நேரில் காண அரங்குகளுக்கு ரசிகர்கள் வரும் தடையை நீக்கியுள்ளன. போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க ரசிகர்களுக்கு கதவுகளைத் திறந்தன. இந்த ஆண்டு கால்பந்து போட்டி, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியன் பிரீமியர் லீக், கபடி, ஆசிய கோப்பை, டென்னிஸ், என பல விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படியானால், 2022 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் எவை? என்பதைக் குறித்து ‘இயர் இன் தேடல் 2022’ (Year in Search 2022) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 விளையாட்டு நிகழ்வுகள் எது என்று பார்த்தால், இந்தியன் பிரீமியர் லீக் தான் முதலிடத்தில் உள்ளது.


மேலும் படிக்க: போடா லூசு! லியோனல் மெஸ்ஸியின் ஆக்ரோஷம் வைரல்!


2022ல் அதிகம் தேடப்பட்ட முதல் 10 விளையாட்டு நிகழ்வுகளின் பட்டியல்:


1) இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League)



2) ஃபிபா உலகக் கோப்பை (FIFA World Cup)



3) ஆசிய கோப்பை (Asia Cup)



4) ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup)



மேலும் படிக்க: இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா?


5) காமன் வெல்த் கேம்ஸ் (Commonwealth Games)



6) இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League)



7) புரோ கபடி லீக் (Pro Kabaddi League 2022)



8) ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை (ICC Women's Cricket World Cup)



9) ஆஸ்திரேலிய ஓபன் (Australian Open)



10) விம்பிள்டன் (Wimbledon)



மேலும் படிக்க: Year in search 2022 : இதையெல்லாமா தேடுவீர்கள்... இந்தியர்களின் அதிக கூகுள் தேடல்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ