கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான பீலே பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேசில் அணியின் அசாத்தியமான வீரராக திகழ்ந்த பீலே, 1958, 1962, மற்றும் 1972ஆம் ஆண்டுகளில் தனது அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவர். தற்போது  இவருக்கு வயது  78. 


இவர் அவ்வப்போது உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகிறார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற அவருக்கு சிறுநீர் தொற்று ஏற்படவே பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.