ஷேன் வார்னே மறைவால் அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..! ஷேவாக், லக்ஷ்மன் ரியாக்ஷன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மறைவால் கிரிக்கெட் உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேன் வார்னே மறைவை தங்களால் நம்ப முடியவில்லை எனத் தெரிவித்துள்ள சச்சின், ஷேவாக், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஷேன் வார்னே மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியளிப்பதாகவும், என்ன சொல்வது என தெரியவில்லை என விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்துக்குப்பிறகு என்டிரியான வீரர் - ராஜஸ்தானின் ராஜதந்திரம்..!
தினேஷ் கார்த்திக் எழுதியுள்ள பதிவில், இந்த செய்தி உண்மையா? பொய்யாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.இதேபோல் முகமது ஷமி, இதனை நம்ப முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின், வார்னேவின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
ஷேன் வார்னே மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
சுழற்பந்துவீச்சு பல்கலைக்கழகத்தை கிரிக்கெட் உலகம் இழந்திருப்பதாக ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரியாக்ஷன்
ஏஞ்சலோ மேத்யூஸ் ரியாக்ஷன்
மேலும் படிக்க | INDvsSL: முதல் டெஸ்டிலேயே இப்படியொரு சாதனை படைத்த ரோகித்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR