ஏழு அடி உயரம் கொண்ட சிங் ராணா எனும் தி கிரேட் காளி மிகவும் வித்தியாசமானவர். அவர் பஞ்சாப் ஜாலந்தரில் தனது மல்யுத்த அகாடமி இயக்கி வருகிறார். சமீபத்தில், பாலிவுட் நடிகர் சோனு சூட் காளியின் மல்யுத்த அகாடமிக்கு சென்றார். அப்பொழுது பாலிவுட் நடிகர் சோனு சூட்மல்யுத்த வீரர்களின் பயிற்சி பற்றிய தகவல்களைப் பெற்றார். மேலும் காளீ மற்றும் மல்யுத்த வீரர்களுடன் அகாடமியில் நிறைய நேரம் செலவழித்தார். அகாடமி மல்யுத்த வீரர்களின் போட்டியிலும் பங்கேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த நேரத்தில், பாகிஸ்தான் கொடியுடன் வந்த மல்யுத்த வீரருடன் சண்டை போட்டார். பாகிஸ்தானிய மல்யுத்த வீரர் கடுமையாக தாக்கினார். இந்த சம்பவம் எல்லாம் வெறும் வேடிக்கையானவை. இது உண்மையான் போட்டி அல்ல. 


தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வீடியோ: