IPL 2019 தொடரின் இதுவரை 19 லீக் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் இரண்டு லீக் ஆட்டம் நடைபெறும். முதல் ஆட்டம் 4 மணிக்கும், இரண்டாவது லீக் ஆட்டம் 8 மணிக்கும் தொடங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை நடைபெற்ற போட்டியில் ஒரே ஆட்டத்தில் மட்டும் தோற்று ஐ.பி.எல் 12வது சீசன் புல்லிபட்டியலில் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டு போட்டியில் தோல்வியை தழுவிய ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதற்க்கு அடுத்தப்படியாக கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் உள்ளன. இதுவரை தான் பங்கேற்ற 5 போட்டிகளிலும் பெங்களுரு அணி தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.


முதல் ஆட்டம்: 


அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs தில்லி கேப்பிட்டல்ஷ்


இடம்: எம். சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களூரு


நேரம்: மதியம் 4:00 மணி



இரண்டாவது ஆட்டம்:


அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்


இடம்: சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்


நேரம்: இரவு 8:00 மணி