ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர்களே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முதல் இடம் வகிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறந்த பேட்டிங் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் 874 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.


அதே போல பந்துவீச்சாளர்களில் காகிஸோ ரபாடா 724 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.


இந்த பட்டியலில் இந்திய அணி சார்பில் விராட் கோலி 3-ம் இடத்தில் உள்ளார்.


பந்து வீச்சாளர்களில் ஒரு இந்திய வீரர் கூட டாப் 10ல் இடம் பெறவில்லை.


டாப் 10 இடத்தில் இடம் பெற்ற பேட்ஸ்மேன்கள்


1 டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) 874
2 டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) 871
3 விராட் கோலி (இந்தியா) 852
4 குயிண்டான் டி (தென்னாப்பிரிக்கா) 776
5 ஜோய் ரூட் (இங்கிலாந்து) 772
6 பேப் டு பிளஸ்சி (தென்னாப்பிரிக்கா) 765
7 பாபர் அஷாம் (பாகிஸ்தான்) 762
8 மார்ட்டின் குதில்(நியூசிலாந்து) 762
9 கானே வில்லியம்சன் (நியூசிலாந்து)  742
10 ஹாசிம் அம்லா (தென்னாப்பிரிக்கா) 734


டாப் 10 இடத்தில் இடம் பெற்ற பந்து வீச்சாளர்கள் 


1 காசிஜோ ரபடா (தென்னாப்பிரிக்கா) 724
2 இம்ரான்  தாஹிர் (தென்னாப்பிரிக்கா) 722
3 மிச்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) 701
4 சுனில் நரேன் (வெஸ்ட் இண்டீஸ்) 690
5 ஜோஸ் கஸ்லிவுட்  (ஆஸ்திரேலியா) 684
6 டிரண்ட் போல்ட் (நியூசிலாந்து) 683
7 சேரிஸ் வோக்ஸ்  (இங்கிலாந்து) 645
8 மொகமது நபி (ஆப்கானிஸ்தான்) 622
9 ஷாகிப் அல் ஹசன்  (வங்காளதேசம்) 620
10 மிட்செல் சான்ட்னர் (நியூசிலாந்து) 617