கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு அடையாளம் பதித்த சச்சின் அவர்களின் ஜெர்சி எண்ணான 10 -னை ஷர்துல் தாக்கூர்க்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிவிளையாடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் அறிமுகமானவர் தான் இந்த ஷர்துல் தாக்கூர். போட்டியின் பொது அவர் சச்சின் டெண்டுல்கரின் எண்ணான 10னை பொறித்த ஜெர்சியை அணித்திருந்தார்.


தற்போது இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சச்சினுக்கு அள்ளித எண்ணினை வேறு யாருக்கும் தரகூடாது என சமுக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.


எனினும் இந்த விசயத்தில் ஷர்துல் தாக்கூர்க்கு கிரிக்கெட் வீரர்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. 10 என்பது ஷர்துல் தாக்கூர்ன் ராசியான எண்ணாக இருக்கலாம், ஒரு வீரருக்கு எண்ணினை அவர் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. எனவே அவர் அந்த ஜெர்சியை அணிந்து விளையாடியதில் தவறில்லை என தனது கருத்தினை பகிர்ந்துள்ளர்.