ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. ஈக்வெடார் அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று, உலக கோப்பை வாய்ப்பை பிடித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்டம் தொடங்கி 20 நிமிடங்களில், அசத்தலாக 2 கோல்களைப் போட்டார் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. பின்னர்  3-1 என்ற கோல் கணக்கில் ஈக்குவாடர் அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா. மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல், அர்ஜென்டினா அணியை உலகக்கோப்பையில் தகுதிபெற வைத்தது.


கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல் வீடியோ:-