எதிர்வரும் வியாழக்கிழமை தொடங்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விளையாடுவாரா என்ற கேளிகள் எழுந்துள்ளன.
 
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. வலது தொடை தசையில் பிடிப்பு ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், அவர் வியாழக்கிழமை தொடங்கும் இலங்கை தொடரில் விளையாடுவது சரியான முடிவாக இருக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.  


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியின் போது, அற்புதமாக பந்துவீசிய தீபக் சாஹர், இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளைப் பெற்றார். தனது இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தை வீசும்போது காயம் ஏற்பட்டது. 


மேலும் படிக்க | குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் கோலாகல நிறைவுவிழா


அதில், அவரின் வலது தொடை சதையில் ஏற்பட்ட பாதிப்பால் இலங்கைக்கு எதிரான போட்டியில் சாஹர் விளையாட முடியாமல் போகலாம். தற்போது சாஹருக்கு ஏற்பட்ட சேதத்தில் இருந்து அவர் முழுமையாக மீண்டுவர  ஆறு வாரங்கள் ஆகலாம்.


சிறப்பு பயிற்சிகளுக்காக, தீபக் சாஹர் நேரடியாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ( National Cricket Academy)செல்ல வேண்டியிருக்கும்.


ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணி, தீபக் சாஹரை 16 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது.  


மேலும் படிக்க | இந்திய அணியில் பறிபோன வாய்ப்பு - ரஞ்சி டிராபியில் அதிரடி காட்டும் புஜாரா, ரஹானே


மேலும் படிக்க | INDvsWI: சூர்யகுமார் யாதவ் - வெங்கடேஷ் ஐயரின் தரமான சம்பவம்


மேலும் படிக்க | ஓய்வு பெற சொல்வதா?’ ராகுல் டிராவிட், கங்குலி மீது விருதிமான் சஹா காட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR