ஆண்கள் மல்யுத்த 74 கிலோ பிரிவில், சுஷில் குமார் தங்கம் வென்றுள்ளார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.


இதை தொடர்ந்து ஃப்ரீஸ்டைல் ஆடவர் மல்யுத்த பிரிவில் 57kg மல்யுத்த போட்டியில், கனடா-வின் ஸ்டீவன் தாகஹாஷி 15-7 என்ற கணக்கில் இந்தியாவை சேர்ந்த ராகுல் தங்க பதக்கம் வென்றார். இதை தொடர்ந்து, ஆண்கள் மல்யுத்த 74 கிலோ பிரிவில், சுஷில் குமார் தங்கம் வென்றுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜொஹானாஸ் போத்தாவுக்கு எதிராக 10-0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றார்.