ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, மீண்டும் ரூ.29 ஆயிரத்தைக் கடந்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.


சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.29,184-க்கு விற்பனை. 


தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!


சென்னை நிலவரம்:-


தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3,648
8 கிராம் 29,184


தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 3,979
8 கிராம் 31,832


வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 48.00
1 கிலோ 48,000