சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை என அக்கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதால் 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். 


மேலும்  எம்.ஏ, எம்.எஸ்.சி வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என கல்லூரி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்