சற்று சரிவை கண்டுள்ள தங்கம், வெள்ளியின் விலை நிலவரம்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 256 குறைந்து விற்பனை!!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 256 குறைந்து விற்பனை!!
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.29,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சென்னை நிலவரம்:-
தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3,666
8 கிராம் 29,328
தங்கம் விலை பட்டியல்: 24 கேரட்
1 கிராம் 4,000
8 கிராம் 32,000
வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 48.00
1 கிலோ 48,000v