சென்னை: கடந்த 10 நாட்களாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்ட கூவத்தூர் விடுதியை 3 நாட்கள் மூடுவதாக, அந்த ரிசார்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


இந்நிலையில் கூவத்தூர் விடுதியை 3 நாட்கள் மூடுவதாக, அந்த ரிசார்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.