மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கியுள்ள தண்ணீரில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். 


மோகன்ராஜ், மணிகண்டன், சகோதரர்கள் ராஜா, தமிழ் அழகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுவர்கள் ராஜா 6-வது, தமிழ் அழகன் 4-வது, மோகன்ராஜ் 2-வது படித்து வந்துள்ளன. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.