அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சரவை கூட்டம் ஒப்புதல்
இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதிய உயர்வுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு எந்த மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என்பதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமைச்சரவை கூட்டத்தின் இறுதியில் அறிவிக்கப்படும்.
மேலும் இந்த மைச்சரவை கூட்டத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.