தமிழக மக்களுக்கு துனை முதல்வரின் ஆயுத பூஜை வாழ்த்து!
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் தமிழக துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தினில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-
"தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்றிட இறைவனை வேண்டி, எனது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.