சென்னை விமான நிலையத்தில் 75வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்ப்பட்டு உள்ளது. இது 8 அடி நீளம், 4 அடி அங்குலம் கொண்ட 2 கண்ணாடிகள் திடீரென உடைந்ததால் பயணிகள் அச்சம் கொண்டனர்.


மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு முனையத்தின் 3வது நுழைவாயிலில் கண்ணாடி உடைந்து விபத்து உள்ளகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.