சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக சார்பில் இன்று 6-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இதில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ளார்.



இதில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ அண்ணா அறிவாலயத்திற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.


மேலும், மற்ற தலைவர்களும் கலந்து கொள்ள இருகின்றனர்.